வணக்கம்

வணக்கம் வாழ்வு தந்த பெற்றவர்க்கு வாழ வைக்கும் இறைவனுக்கு எங்கள் வணக்கம். வாழ்வினோடு இணைந்தவர்க்கு வாழ்த்துகின்ற இதயத்திற்கு எங்கள் வணக்கம். அமைதியினை வளர்ப்பவர்க்கு அன்பைக் காட்டி மகிழ்பவர்க்கு எங்கள் வணக்கம். சமயம் ஒன்றாய் நினைப்பவர்க்கு சமத்துவத்தை மதிப்பவர்க்கு எங்கள் வணக்கம். கல்விக் கண்ணை திறந்தவர்க்கு கற்ற நல் அறிஞருக்கு எங்கள் வணக்கம். நலிந்தவர்கள் உயர்வதற்கு அரவணைக்கும் நல்லவர்க்கு எங்கள் வணக்கம். தர்ம சிந்தனை கொண்டோர்க்கு தக்க உதவி செய்வோருக்கு எங்கள் வணக்கம். மனித நேயம் காட்டுவோர்க்கு மகான்களாய் […]

வணக்கம்

Leave a Reply