எழுத்தாளர் குடும்பங்களுக்குப் பரிவுத்தொகைக்குப் பதில் மதிப்புத்தொகை வழங்கலாம்!

சிறந்த எழுத்தாளர்களுடைய படைப்புகள் அனைத்து மக்களுக்கும் கிடைக்கவேண்டும் என்ற நோக்கத்துடன் அரசாங்கம் அவற்றை நாட்டுடைமையாக்கும் வழக்கம் உள்ளது. சமீபத்தில்கூட அவ்வகையில் பல எழுத்தாளர்களுடைய நூல்கள் நாட்டுமையாக்கப்படும் என்று தமிழக அமைச்சர் தங்கம் தென்னரசு அவர்கள் தெரிவித்திருந்தார். அந்தச் செய்தியை நாம் இங்கு வெளியிட்டிருந்தோம். இவ்வாறு படைப்பாளிகளின் நூல்கள் நாட்டுடைமையாக்கப்படும்போது அவர்களுடைய குடும்பத்தினருக்கு ஒரு குறிப்பிட்ட தொகை வழங்கப்படும். இதைப் பரிவுத்தொகை என்பார்கள். இதை மாற்றி மதிப்புத்தொகை என்று அழைக்கவேண்டும் என்று கோரிக்கை விடுக்கிறார் திராவிட இயக்க வரலாறு, […]

எழுத்தாளர் குடும்பங்களுக்குப் பரிவுத்தொகைக்குப் பதில் மதிப்புத்தொகை வழங்கலாம்!

Leave a Reply